உருளி

பண்ணையில் விசையுருளி

உருளி (roller) என்பது உழவுக்குப் பிறகோ விட்டில் பரம்படித்த பிறகோ நிலத்தைச் சமன்படுத்தவும் பெரிய மண்கட்டிகளை உடைக்கவும் வயலில் பயன்படும் வேளாண் எந்திரமாகும். இவை வழக்கமாக இழுபொறியால் இயக்கப்படுகின்றன. எந்திரமய மாக்கத்துக்கு முன்பு இவை குதிரைகளாலோ காளைகளாலோ இழுக்கப்பட்டன. வேளாண்பணிகளைத் தவிர, இவை துடுப்பாட்டக் களத்தைப் பண்படுத்தவும் வீட்டு முற்றங்களைச் சீராக்கவும் பயன்படுகின்றன.

வடிவமைப்புகள்

ஓர் உறுப்பும் பல உறுப்புகளும்

சீரானதும் முகடுள்ளதும்

பயன்பாடுகள்

பண்ணைப் பயன்பாடு

துடுப்பாட்டக்களப் பயன்பாடு

வீட்டு முற்றப் பயன்பாடு

முற்ற உருளி


மேலும் காண்க

பரம்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya