உரோமானிய மொழிகள் என்பன இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் ஒரு பெருங்கிளைக் குடும்ப மொழிகள் ஆகும். இவையனைத்தும் இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த மொழிகளாகும். உரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), உரோமானியர் படையெடுத்து வென்ற நாடுகளில் பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழிகள் தோன்றின. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது.
இன்று உலகம் முழுவதிலுமாக ஏறத்தாழ 700 மில்லியன் மக்கள் உரோமானிய மொழிகள் பேசுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றனர், உரோமானிய மொழிகள் பல இருந்தாலும், அவற்றுள் ஐந்து மொழிகள் முக்கியமானவை: 1) எசுப்பானிய மொழி , 2) போர்த்துகீசிய மொழி , 3) பிரெஞ்சு மொழி , 4) இத்தாலிய மொழி , 5) உருமானிய மொழி
உரோமானிய மொழிகள் பேசுவோரின் பங்குகள்
உரோமானிய மொழிகள் பேசுவோரின் விகிதம்:
மொழி இயல்புகள்
இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிளைமொழிக்குடும்பம் ஆகையால், உரோமானிய மொழிகளின் பல பண்புகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை ஒத்து இருக்கின்றன. ஆனால் வேற்றுக் குடும்ப மொழிகளாகிய அரபு மொழி , பாஸ்க்கு மொழி , அங்கேரிய மொழி , தமிழ் மொழி , சியார்சியன் மொழி முதலானவற்றில் இருந்து மாறுபடுகின்றது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் ஒத்துள்ள பண்புகள்:
எல்லா சொற்களும் பெரும்பாலும் நான்கு வகைகளில் அடங்கும் - பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், பெயரடை அல்லது பெயர் உரிச்சொற்கள் (adjectives), வினை உரிச்சொற்கள் (adverbs).
பெயரடைச் சொற்கள் பெயர்ச்சொற்களின் பால் (ஆண்பால், பெண்பால்), எண்ணிக்கை (ஒன்றா, பலவா) முதலியவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன.
சொற்திரிபு (inflection) பெரும்பாலும் பின்னொட்டு மாற்றத்தில் வெளிப்படுகின்றது
வினையில் பல இலக்கண மாறுபாடுகள் தென்படுகின்றது
ஆள், எண்ணிக்கை
காலம், மனப்போக்கு, குறிப்பு
செய்-செயப்படு வகையான சொற்றொடர்கள்
They are fusional, nominative-accusative languages.
சொல் ஒப்பீடுகள்
கீழ்க்காணும் அட்டவணையில் இலத்தீன் மொழியில் இருந்து எவ்வாறு உரோமானிய மொழிச் சொற்கள் மாறுபடுகின்றன என்று காணலாம். ஒப்பீட்டுக்கு ஆங்கிலச் சொற்களும் கொடுக்கப்பட்டூள்ளன.
ஆங்கிலம்
இலத்தீன்
காட்டலான்
பிரெஞ்சு
கலீசியன்
இத்தாலிய மொழி
நார்மன் ஜெர்ரியாய்ஸ்
உலோம்பார்ட்டு (இலக்கிய மிலானீஸ் )
ஆக்ஸிட்டன்
போர்த்துக்கீசு
உருமானி
உரோமான்சு
சார்தீனியன்
சிசிலியன்
எசுப்பானியம்
Apple
[Mattiana] Mala; Pomum (fruit )
Poma
Pomme
Mazá
Mela
Poumme
Pomm/Pumm
Poma
Maçã
Măr
Mail
Mela
Pumu
Manzana / Poma
Arm
Bracchium
Braç
Bras
Brazo
Braccio
Bras
Brasc
Braç
Braço
Braț
Bratsch
Bratzu
Vrazzu
Brazo
Arrow
Sagitta (Frankish Fleuka)
Fletxa / Sageta
Flèche
Frecha / Seta
Freccia / Saetta
Èrchelle
Frecia
Sageta / Flècha
Seta / Flecha
Săgeată
Frizza
Fretza
Fileccia
Flecha / Saeta
Bed
Lectus; Camba (for sleeping )
Llit
Lit
Leito / Cama
Letto
Liet
Lecc
Lièch (lièit)
Cama, Leito
Pat[ 1]
Letg
Lettu
Lettu
Cama / Lecho
Black
Nigrum
Negre
Noir
Negro
Nero
Nièr
Negher
Negre
Preto[ 2] / Negro
Negru
Nair
Nieddu / Nigru
Nìguru / Nìuru
Negro / Prieto
Book
Liber (acc. Librum)
Llibre
Livre
Libro
Libro
Livre
Liber/Libor
Libre
Livro
Carte[ 3]
Cudesch
Libru / Lìburu
Libbru
Libro
Breast
Pectus
Pit
Poitrine
Peito
Petto
Estonma
Pièch (pièit)
Peito
Piept
Pèz
Pettus
Pettu
Pecho
Cat
Feles; Cattus[ 4]
Gat
Chat
Gato
Gatto
Cat
Gatt
Cat (gat, chat)
Gato
Pisică[ 5]
Giat
Gattu / Battu
Gattu / Jattu
Gato
Chair
Sella (Greek Kathedra, seat )
Cadira
Chaise
Cadeira
Sedia
Tchaîse
Cadrega
Cadièra (chadiera, chadèira)
Cadeira[ 6]
Scaun[ 7]
Sutga
Cadira / Cadrea
Seggia
Silla
Cold
Frigus (adj. Frigidus)
Fred
Froid
Frío
Freddo
Fraid
Fregg
Freg (freid, hred)
Frio
Frig
Fraid
Friu s
Friddu
Frío
Cow
Vacca
Vaca
Vache
Vaca
Vacca / Mucca[ 8]
Vaque
Vaca
Vaca (vacha)
Vaca
Vacă
Vatga
Bacca
Vacca
Vaca
Day
Dies (adj. Diurnus)
Dia / Jorn
Jour
Día
Giorno / Dì
Jour
Dì
Jorn / Dia
Dia
Zi
Di
Die
Jornu
Día
Dead
Mortuus
Mort
Mort
Morto
Morto
Mort
Mort
Mòrt
Morto
Mort
Mort
Mortu / Mottu
Mortu
Muerto
Die
Morior
Morir
Mourir
Morrer
Morire
Mouothi
Morì/Mor
Morir
Morrer
(a) Muri
Murir
Morrer
Muriri / Mòriri
Morir
Family
Familia
Família
Famille
Familia
Famiglia
Famil'ye
Familia
Familha
Família
Familie[ 9]
Famiglia
Famìlia
Famigghia
Familia
Finger
Digitus
Dit
Doigt
Dedo
Dito
Dé
Dii
Det
Dedo
Deget
Det
Didu
Jìditu
Dedo
Flower
Flos (acc. Florem)
Flor
Fleur
Flor
Fiore
Flieur
Fiôr
Flor
Flor
Floare
Flur
Frore
(S)Ciuri / Hjuri
Flor
Give
Dono, -are; Dare
Donar
Donner
Dar
Dare
Donner / Bailli
Dà
Donar / Dar
Doar[ 10] / Dar
(a) Da
Dar
Dare
Dari / Dunari
Donar[ 10] / Dar
Go
Eo, -ire; Ambulare (to take a walk )
Anar
Aller
Ir
Andare
Aller
Ndà
Anar
Ir / Andar[ 11]
(a) Umbla / (a) Merge[ 12]
Ir
Andare
Jiri
Ir / Andar[ 11]
Gold
Aurum
Or
Or
Ouro
Oro
Or
Or
Aur
Ouro, Oiro
Aur
Aur
Oru
Oru
Oro
Hand
Manus
Mà
Main
Man
Mano
Main
Man
Man
Mão
Mână
Maun
Manu
Manu
Mano
High
Altus
Alt
Haut
Alto
Alto
Haut
Olt
Aut / Naut
Alto[ 13]
Înalt
Aut
Artu / Attu
Àutu
Alto
House
Domus; Casa (hut )
Casa
Maison[ 14]
Casa
Casa
Maîson
Cà
Ostal (ostau) / Maison / Casa
Casa
Casă
Chasa
Domu
Casa
Casa
I
Ego
Jo
Je
Eu
Io
Mi
Ieu / Jo
Eu
Eu
Jau
Deu
Iu / Jo / Ju / Eu / Jia
Yo
Ink
Atramentum; Tincta (dye )
Tinta
Encre
Tinta
Inchiostro
Encre
Nciòster
Tencha (tinta) / Encra
Tinta
Cerneală[ 15]
Tinta
Tinta
Inga[ 16]
Tinta
January
Januarius
Gener
Janvier
Xaneiro
Gennaio
Janvyi
Ginée / Genar
Genièr (girvèir)
Janeiro
Ianuarie
Schaner
Ghennarzu / Bennarzu
Jinnaru
Enero
Juice
Sucus
Suc
Jus
Zume
Succo
Jus
Sugh
Suc
Suco / Sumo
Suc
Suc
Sutzu
Sucu
Jugo / Zumo
Key
Clavis (acc. Clavem)
Clau
Clé
Chave
Chiave
Clié
Ciav/Ciau
Clau
Chave
Cheie
Clav
Crae
Chiavi / Ciavi
Llave
Man
Homo (acc. Hominem)
Home
Homme
Home
Uomo
Houmme
Omm
Òme
Homem[ 17]
Om
Um
Homine
Omu / Òminu
Hombre
Moon
Luna
Lluna
Lune
Lúa
Luna
Leune
Luna
Luna (lua)
Lua
Lună
Glina
Luna
Luna
Luna
ஆங்கிலம்
இலத்தீன்
காட்டலான்
பிரெஞ்சு
கலீசியன்
இத்தாலிய மொழி
நார்மன் ஜெர்ரியாய்ஸ்
உலோம்பார்ட்டு (இலக்கிய மிலானீஸ் )
ஆக்ஸிட்டன்
போர்த்துக்கீசு
உருமானி
உரோமான்சு
சார்தீனியன்
சிசிலியன்
எசுப்பானியம்
Night
Nox (acc. Noctem)
Nit
Nuit
Noite
Notte
Niet
Nocc/Nott
Nuèch (nuèit)
Noite
Noapte
Notg
Notte
Notti
Noche
Old
Senex (adj. Vetus)
Vell
Vieux[ 18]
Vello[ 19]
Vecchio
Vyi
Vegg
Vièlh
Velho[ 19]
Vechi[ 20] / Bătrân[ 21]
Vegl
Betzu / Sèneghe / Vedústus[ 22]
Vecchiu / Vecciu
Viejo
One
Unus
Un
Un
Un
Uno
Ieune
Vun
Un
Um
Unu
In
Unu
Unu
Un / Uno
Pear
Pirum
Pera
Poire
Pera
Pera
Paithe
Pera
Pera
Pêra
Pară
Pair
Pira
Piru
Pera
Play
Ludo; Jocare (to joke )
Jugar
Jouer
Xogar
Giocare
Jouer
Giogà/Giugà
Jogar (jugar, joar)
Jogar
(a se) Juca
Giugar
Zogare
Jucari
Jugar
Ring
Anellus
Anell
Anneau
Anel
Anello
Anné / Bague
Anèl
Anèl (anèth, anèu)
Anel
Inel
Anè
Aneddu
Aneddhu
Anillo
River
Flumen; Rivus (small river )
Riu
Rivière / Fleuve
Río[ 23]
Fiume
Riviéthe
Riva/Riu
Riu / Flume
Rio[ 23]
Râu[ 24] / Rîu[ 25]
Flum
Riu / Frùmine
(S)Ciumi / Hjumi
Río
Sew
Consuo
Cosir
Coudre
Coser
Cucire
Couôtre
Cusì
Cóser
Coser
(a) Coase
Cuser
Cosire
Cùsiri
Coser
Snow
Nix (acc. Nivem)
Neu
Neige
Neve
Neve
Né
Nev
Nèu
Neve
Nea / Zăpadă[ 26]
Naiv
Nie
Nivi
Nieve
Take
Capio; Prehendere (to catch )
Agafar / Prendre
Prendre
Prender[ 27]
Prendere
Prendre
Ciapà
Prene / Pilhar[ 28]
Prender[ 27]
(a) Lua[ 29]
Prender
Pigare[ 30]
Pigghiari[ 28]
Tomar / Prender[ 27]
That
Ille (Eccu + Ille)
Aquell
Quel
Aquel
Quello
Chu
Quell
Aquel (aqueth, aqueu)
Aquele
Acel/Acela
Quel
Kudhu / Kussu[ 31]
Chiddhu / Chissu[ 31]
Aquél
The
-; Ille/Illa/Illud, Illi/Illae/Illa, (acc. Illum/Illam/Illud, Illos/Illas/Illa)
el/la/lo els/les/losBalearic : es/sa/so ets/ses/sos[ 32]
le/la les
o/a os/as
il/lo/la i/gli/le
lé/la
el/la i
lo/la los/las (lei[s], lu/li)
o/a os/as
-ul/-a -i/-le
il/la ils/las
su/sa sos/sas (is)[ 32]
lu ('u) / la ('a) li ('i)
el/la/lo los/las
Throw
Jacio; Lanceo, -are (to throw a weapon ); Adtirare
Llençar
Lancer / Tirer
Lanzar / Guindar
Lanciare
Pitchi
Trà[ 33]
Lançar
Lançar / Atirar
(a) Arunca[ 34]
Trair
Ghettare/Bettare
Lanzari / Jittari
Lanzar / Tirar / Echar
Thursday
dies Jovis
Dijous
Jeudi
Xoves
Giovedì
Jeudi
Gioedì
Dijòus (dijaus)
Quinta-feira[ 35]
Joi
Gievgia
Zobia
Jovi / Juvidìa
Jueves
Tree
Arbor
Arbre
Arbre
Árbore
Albero
Bouais
Pianta[ 36] /Albor
Arbre (aubre)
Árvore
Arbore / Pom[ 37] / Copac[ 38]
Planta
Àrvore
Àrvuru
Árbol
Two
Duo / Duae
Dos / Dues
Deux
Dous / Dúas
Due
Deux
Duu / Doo
Dos / Doas (dus, duas)
Dois[ 39] / Duas
Doi
Dua
Duos, Duas
Dui
Dos
Urn
Urna
Urna
Urne
Urna
Urna
Vas
Urna
Urna
Urnă
Urna
Urna
Urna
Urna
Voice
Vox (acc. Vocem)
Veu
Voix
Voz
Voce
Vouaix
Vôs
Votz
Voz
Voce, Glas[ 40]
Vusch
Boghe
Vuci
Voz
Where
Ubi (in- ), Unde (from- ), Quo (to- )
On
Où
Onde / U
Dove
Ioù / Où'est
Ndoe
Ont (dont)
Onde[ 41]
Unde
Nua
Ue/Aundi
Unni
Donde[ 42]
White
Albus (Germ. Blank)
Blanc
Blanc
Branco
Bianco
Blianc
Bianch
Blanc
Branco[ 43]
Alb
Alv
Àbru
Biancu / Vrancu / Jancu
Blanco
Who
Quis/Quæ (acc. Quem/Quam)
Qui
Qui
Quen
Chi
Tchi
Chi
Qual (quau), Qui, Cu
Quem
Cine
Tgi
Kini/Ki/Chie
Cui (cu')
Quien
World
Mundus
Món
Monde
Mundo
Mondo
Monde
Mond/Mund
Mond
Mundo
Lume[ 44]
Mund
Mundu
Munnu
Mundo
Yellow
Flavus (also meaning "reddish" ); Galbus; Amarellus
Groc
Jaune
Amarelo
Giallo
Jaune
Giald
Jaune
Amarelo
Galben
Mellen
Grogu
Giarnu[ 45]
Amarillo
ஆங்கிலம்
இலத்தீன்
காட்டலான்
பிரெஞ்சு
கலீசியன்
இத்தாலிய மொழி
நார்மன் ஜெர்ரியாய்ஸ்
உலோம்பார்ட்டு (இலக்கிய மிலானீஸ் )
ஆக்ஸிட்டன்
போர்த்துக்கீசு
உருமானி
உரோமான்சு
சார்தீனியன்
சிசிலியன்
எசுப்பானியம்
மேற்கோள்கள்
↑ <Greek πάτος
↑ <appectoratum
↑ <carta
↑ unknown origin
↑ onomatopoeic
↑ also sela (saddle)
↑ <scamnum
↑ from either muggire (to moo) or, more likely, mungere (to milk)
↑ Initially femeie ; the meaning of the word shifted to "woman". Later, the word familie was reintroduced from Latin.
↑ 10.0 10.1 meaning "to donate"
↑ 11.0 11.1 meaning "to walk"
↑ <mergere
↑ arch. outo
↑ <mansio
↑ from Slavic *črъniti
↑ Old Fr. enque
↑ arch. home
↑ <diminutive vetulus
↑ 19.0 19.1 arch. also vedro
↑ objects, temporal
↑ people, <veteranus
↑ <vetustus
↑ 23.0 23.1 arch. also frume
↑ according to the 1993 orthographic rules
↑ according to the 1953 orthographic rules
↑ from Slavic *zapadati
↑ 27.0 27.1 27.2 meaning "to arrest", "to catch", or "to hold"
↑ 28.0 28.1 <Lat. pilare , *pileare
↑ <levare
↑ <captiare
↑ 31.0 31.1 <Lat. eccu + istud
↑ 32.0 32.1 <ipsu/ipsa
↑ <trahere
↑ <eruncare
↑ <quinta feria
↑ <planta
↑ from poamă , "fruit" (<poma )
↑ part of the Eastern Romance substratum
↑ arch. dous
↑ from Slavic *gols
↑ arch. also u
↑ <de + onde ; arch. also onde
↑ also literary alvo
↑ <lumen
↑ Old Norm. jauln or Old Fr. jalne