உலக அமைதி நாள்

உலக அமைதி நாள்


அமைதிப் புறா (உலக அமைதி நாள் 2006)

தேதி செப்டம்பர் 21
அமைவு அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும்
முதலாவது நிகழ்வு செப்டம்பர் 21 1981
கடைசி நிகழ்வு செப்டம்பர் 21 2006

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.[1]. இந்நாள் முன்னர் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.[2] ஆனாலும் 2002-இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை Session 55 Resolution A/RES/55/282 7 செப்டம்பர் 2001. Retrieved 2007-08-10.
  2. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை Session 36 Resolution A/RES/36/67 30 நவம்பர் 1981. Retrieved 2007-08-10.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya