உலக இசை நாள்
உலக இசை நாள் (World Music Day,[1] Fête de la Musique, Music Day,[2] Make Music Day[3][4] என்பது ஆண்டுதோறும் சூன் 21 அன்று நிகழ்த்தப்படும் இசைக் கொண்டாட்டங்கள் ஆகும். இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டின் குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்கள் அல்லது பூங்காக்களில் இசைக்கருவிகளை வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இலவச இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு இசைக்கலைஞர்கள் வேடிக்கையாக கட்டணம் இன்றி பாடி அல்லது இசைக்கருவிகளை இசைத்து மகிழ்கிறார்கள். முதலாவது கோடைகால இசை நாள் கொண்டாட்டம் பிரான்சின் கலாச்சார அமைச்சர் சாக் லாங், மற்றும் பிரெஞ்சு இசையமைப்பாளர் மோரிசு புளூரெட் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது 1982 இல் பாரிசு நகரில் கொண்டாடப்பட்டது. பின்னர் இசை நாள் உலகெங்கிலும் 120 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.[5] நோக்கம்இரண்டு வழிகளில் இசையை மேம்படுத்துவது உலக இசை நாளின் நோக்கம் ஆகும்:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia