உழவர்கரை வட்டம்

உழவர்கரை வட்டம், இந்திய மாநிலமான புதுச்சேரியின், பாண்டிச்சேரி மாவட்டத்தில் உள்ளது.[1]

அரசியல்

இந்த வட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பிரிவுகள்

இந்த வட்டத்தில் உள்ள ஊர்கள்:

  • ஆலங்குப்பம்
  • காலாப்பட்டு
  • கருவாடிகுப்பம்
  • உழவர்கரை
  • பிள்ளைசாவடி
  • ரெட்டியார்பாளையம்
  • சாரம்
  • தட்டாஞ்சாவடி

சான்றுகள்

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya