எக்சாசெல்சியன்
எக்சாசெல்சியன் (Hexacelsian) என்பது BaAl2Si2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதுவோர் அரிய பேரியம் சிலிக்கேட்டு கனிமமாக கருதப்படுகிறது. இசுரேல் நாட்டின் ஆட்ரூரிம் வடிநிலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது [1]. இங்குதான் வெப்ப வெளியுரு மாற்ற ஆட்ரூரிய பாறைத் தொகுதிகள் உருவானதாகக் கருதப்படுகிறது [3]. பிற கனிமங்களுடன் தொடர்புஎக்சாசெல்சியன் என்ற பெயர் செல்சியன் கனிமத்துடன் தொடர்பு கொண்டுள்ளதைக் காட்டுகிறது. செல்சியன் என்பது பெல்ட்சுபார் குழுவைச் சேர்ந்த ஒற்றைச்சரிவச்சுக் கனிமமாகும். எக்சாசெல்சியன் ஒரு பல்லுருத்தோற்ற வகைக் கனிமமாகும். மேலும், இது சிம்ரைட்டு கனிமத்துடன் வேதியல் பண்புகளில் ஒத்திருக்கிறது [4] Beside celsian, it is chemically similar to cymrite.[2]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் எக்சாசெல்சியன் கனிமத்தை Hcls[5]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia