எண்ணாயிரத்தவை (eight-thousanders) அல்லது எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் என்பது கடல் மட்டத்திலிருந்து 8,000 மீட்டர் (26,247 அடி) அல்லது அதற்கு மேற்பட்ட உயரமான பதினான்கு தனித்தனி மலைகளைக் குறிக்கும் சொற்றொடராகும். இவை அனைத்தும் ஆசியாவில் இமாலய மலைத்தொடர் மற்றும் கரக்கோரம் மலைப் பகுதிகளில் அமைந்திருக்கின்றன. இமயமலைத் தொடரில் மட்டுமே 8,000 மீட்டரை மீறும் மலைகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் 7,000 மீட்டர் உயர மலைகள் கூடக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகளின் பட்டியல்
மலைமுகடு
|
உயரம்
|
அமைவிடம்
|
முதல் ஏற்றம்
|
முதலில் ஏறினோர்
|
குளிர்காலத்தில் முதல் ஏற்றம்
|
குளிர்காலத்தில் முதலில் ஏறினோர்
|
ஏற்றங்களின் எண்ணிக்கை*
|
இறப்புகள்*
|
இறப்பு வீதம்*
|
1990 ஆண்டுக்கு முன்னர் இறப்பு வீதம்*
|
1990 ஆண்டுக்குப் பின்னர் இறப்பு வீதம்*
|
எவரெஸ்ட்
|
8848 மீ
|
சீனா/நேபாளம்
|
மே 29, 1953
|
எட்மண்ட் ஹில்லரி டென்சிங் நோர்கே
|
பெப்ரவரி 17 1980
|
கிறிஸ்டோஃவ் வீலிக்கி லெஸெக் சிச்சி
|
1924 |
179 |
9.30% |
37% |
4.4%
|
கே-2 கொடுமுடி
|
8611 மீ
|
சீனா/பாக்கிஸ்தான்[1]
|
ஜூலை 31, 1954
|
ஆஷிலி கொம்ப்பான்யோனி லினோ லாசெடெல்லி
|
|
|
198 |
53 |
26.77% |
41% |
19.7%
|
கஞ்சன்சுங்கா மலை
|
8586 மீ
|
இந்தியா/நேபாளம்
|
மே 25, 1955
|
ஜார்ஜ் பேண்ட் ஜோ பிரௌன்
|
ஜனவரி 111986
|
ஜெர்சி குக்குஸ்க்கா கிறிஸ்ட்டாஃவ் வீலிக்கி
|
185 |
40 |
21.62% |
21% |
22%
|
லகோத்ஸே மலை
|
8516 மீ
|
சீனா/நேபாளம்
|
மே 18, 1956
|
ஃவிரிட்ஸ் லூஃசிங்கர்
எர்ணஸ்ட் ரைஸ்
|
டிசம்பர் 31, 1988
|
கிறிஸ்ட்டாஃவ் வீலிக்கி
|
243 |
11 |
4.53% |
14% |
2%
|
மக்காலு
|
8463 மீ
|
சீனா/நேபாளம்
|
மே 15, 1955
|
ழ்சான் கூசி
லியோனெல் டெர்ரே
|
|
|
206 |
22 |
10.68% |
16% |
8.5%
|
சோ ஓயு மலை
|
8201 மீ
|
சீனா/நேபாளம்
|
அக்டோபர் 19, 1954
|
யோசெப் யோஃலெர் பசாங் தவா லாமா
ஹெர்பர்ட் டிச்சி
|
பெப்ரவரி 12, 1985
|
மாசீ பெர்பக்கா
மாசீ பாவ்லிக்கோவ்ஸ்க்கி
|
1400 |
35 |
2.50% |
7% |
2%
|
தௌளகிரி
|
8167 மீ
|
நேபாளம்
|
மே 13, 1960
|
குர்ட் டீம்பெர்கர் பீட்டர் டீனர் நவாங் டோர்யெ நீமா டோர்யெ எர்ண்ஸ்ட் ஃவோரெர் ஆல்பின் ஷெல்பெர்ட்
|
ஜனவரி 21, 1985
|
ஜெர்ஸி குக்குஸ்க்கா
ஆந்த்ரசே ட்சோக்
|
313 |
56 |
17.89% |
31% |
11%
|
மனஸ்லு
|
8163 மீ
|
நேபாளம்
|
மே 9, 1956
|
டோஷிபா இமானிஷி
கியால்சென் நோர்பு
|
ஜனவரி 12, 1984
|
மாசிய் பெர்பெக்கா
ரைசார்ட் கயெவ்ஸ்க்கி
|
240 |
52 |
21.67% |
35.16% |
13.42%
|
நங்கா பருவதம்
|
8125 m
|
பாகிஸ்தான்[1]
|
ஜூலை 3, 1953
|
ஹெர்மன் பூல்
|
|
|
216 |
61 |
28.24% |
77% |
5.5%
|
அன்னப்பூர்னா மலை
|
8091 மீ
|
நேபாளம்
|
ஜூன் 3, 1950
|
மௌரிஸ் ஹெர்ட்ஸ்சாக்
லூயி லாசெனல்
|
பெப்ரவரி 3, 1987
|
ஜெர்ஸி குக்குஸ்க்கா
ஆர்தர் ஹாசர்
|
130 |
53 |
40.77% |
66% |
19.71%
|
கஷேர்பிரம் I
|
8068 மீ
|
சீனா/பாக்கிஸ்தான்[1]
|
ஜூலை 5, 1958
|
ஆண்ட்ரூ கௌஃவ்மன்
பீட்டர் ஷோனிங்
|
|
|
195 |
21 |
10.77% |
15.5% |
8.75%
|
அகலமுகடு
|
8047 மீ
|
சீனா/பாகிஸ்தான்[1]
|
ஜூன் 9, 1957
|
ஹெர்மன் பூல்
குர்ட் டீம்பெர்கெர்
மார்க்கஸ் ஷ்மக்
ஃவிரிட்ஸ் விண்டர்ஸ்டெல்லர்
|
|
|
255 |
18 |
7.20% |
5% |
8.6%
|
கஷேர்பிரம் II
|
8035 மீ
|
சீனா/பாகிஸ்தான்[1]
|
ஜூலை 8, 1956
|
யோசஃவ் லார்ச்
ஃவிரிட்ஸ் மோராவெக்
ஹன்ஸ் வில்லர்பார்ட்
|
|
|
650 |
17 |
2.62% |
7.8% |
0.44%
|
ஷிஷபங்குமா
|
8027 மீ
|
சீனா
|
மே 2, 1964
|
10 மலையேறிகள். தலைமை தாங்கியவர்
சூ சிங்
|
ஜனவரி 14, 2005
|
பியோட்டர் மொராவ்ஸ்கி
சிமோன் மோரோ
|
201 |
19 |
9.45% |
2% |
16.8%
|
* As of September 2003, data from Chinese National Geography 2006.8, page 77.
8000 மீட்டரை மீறிய 14 மலைகள் எல்லாவற்றையும் ஏறி வெற்றி நாட்டிய 14 மலையேறிகள்
படிமங்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்