எண்ணிம இடைவெளி

எண்ணிம இடைவெளி (digital divide) என்பது எண்ணிம, தகவல் தொழில்நுட்ப வளங்கள் பயன்பாட்டுக்குக் கிடைப்பதில் உள்ள ஏற்றத் தாழ்வினைக் குறிக்கின்றது.[1][2] கணினி உபகரணங்கள், இணைய இணைப்பு, போதிய எண்ணிம உள்ளடக்கம் போன்றவை கிடைக்காமை, தகவல் அறிதிறன் இன்மை, கல்வியறிவின்மை உள்ளிட்ட பல காரணங்களால் எண்ணிம இடைவெளி அதிகரிக்கின்றது.[3][4] பொருளாதார நிலை, பால், இனம், வாழும் பிரதேசம் போன்ற காரணிகளும் எண்ணிம இடைவெளியின் அளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

மேற்கோள்கள்

  1. Ragnedda, Massimo; Muschert, Glenn W, eds. (2013). The Digital Divide. Routledge. doi:10.4324/9780203069769. ISBN 978-0-203-06976-9.
  2. Zhou, Wei-Xing; Leidig, Mathias; Teeuw, Richard M. (2015). "Quantifying and Mapping Global Data Poverty". PLOS ONE 10 (11): e0142076. doi:10.1371/journal.pone.0142076. பப்மெட்:26560884. Bibcode: 2015PLoSO..1042076L. 
  3. Park, Sora (2017). Digital capital. London: Palgrave MacMillan. ISBN 978-1-137-59332-0. கணினி நூலகம் 1012343673.
  4. Warschauer, Mark (2009). "Digital Divide". Encyclopedia of Library and Information Science (in ஆங்கிலம்) (3rd ed.). CRC Press. pp. 1551–1556. doi:10.1081/E-ELIS3-120043692. ISBN 9780203757635.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya