என். இராமசந்திர ரெட்டி

என். இராமசந்திர ரெட்டி (N. Ramachandra Reddy) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர்1962, 1977 மற்றும் 1989 தேர்தல்களில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவரது பதவிக்காலத்தில் ஓசூருக்கு அரசு மருத்துவமனை, தொழில் பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ) உள்ளிட்ட வசதிகள் கிடைத்தன.

மேற்கோள்கள்

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2021-03-20.
  2. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2021-03-20.
  3. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya