என். கோகுலக்கிருஷ்ணன்

என் கோகுலக்கிருஷ்ணன் 
<nowiki>புதுச்சோி மாநிலங்களவை எம்.பி
தொகுதிபுதுச்சோி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சி.இ.அ.தி.மு.க

என் கோகுலக்கிருஷ்ணன் ஒரு அரசியல்வாதி ஆவாா். இவர் இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு உறுப்பினராக புதுச்சோியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.  அக்டோபர் 6, 2015 அன்று INCP. கண்ணன் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து இவா் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவா் இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.இ.அ.தி.மு.க) அரசியல் கட்சியை சோ்ந்தவா்.[2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya