என். சந்திரசேகரன்

என். சந்திரசேகரன் தமிழ்நாட்டு அரசியல்வாணர் ஆவார். இவர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். இக்கட்சியின் மேட்டூர் நகரச் செயலாளராகப் பதவிவகித்தவர். 2019 சூலை முதல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினராக இருக்கிறார். [1]

சாற்றடைவு

  1. "மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வைகோ உட்பட 7 பேர் மனு ஏற்பு: 4 மனுக்கள் நிராகரிப்பு; தினகரன், 2019-07-10". Archived from the original on 2020-12-05. Retrieved 2020-11-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya