என். பி. ராமஜெயம்

ந. பூ. இராமஜெயம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1996–2001
முன்னையவர்டி. எம். இரங்கராஜன்
பின்னவர்கே. என். இலக்குமணன்
தொகுதிமயிலாப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-06-01)1 சூன் 1939
நம்பேடு, திருவண்ணாமலை
இறப்பு14 செப்டம்பர் 2007(2007-09-14) (அகவை 68) [1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிமுக
வாழிடம்இராசா அண்ணாமலைபுரம், சென்னை

ந. பூ. இராமஜெயம் (N. P. Ramajayam) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் 1996 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2][3]

மேற்கோள்கள்

  1. https://npramajayam.blogspot.com/
  2. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 5. Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 2017-05-06.
  3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 37-39.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya