எம். செல்லமுத்து

எம். செல்லமுத்து (M. Sellamuthu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு  சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் சார்பாக திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர், 1980-1984 வரை உள்ள காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

மேற்கோள்கள்

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-07-20.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-07-20.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya