எம். ஜே. ஜமால் மொய்தீன்

எம். ஜே. ஜமால் மொய்தீன் 1904 ஒரு சுதந்திர போராட்ட வீரர், கல்வியாளர், தொழிலதிபர், இந்திய அரசியல்வாதி என பண்முகத்தன்மை உடையவர் ஆவார். இவர் சென்னை மாகாணத்திற்க்கு 1962 ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும், இவருடைய நண்பரும் சேர்ந்து உருவாக்கியதே திருச்சி ஜமால் முகமது கல்லூரி.

24 ஜனவரி 1975 ஆம் ஆண்டு தனது 75 வது வயதில் இறப்பெய்தினார்.*[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya