எய்னார் எர்ட்சுபிரங்கு
எய்னார் எர்ட்சுபிரங்கு (Ejnar Hertzsprung) (டேனிய பலுக்கல்: [ɑjnɐ ˈhæɐ̯d̥sb̥ʁɔŋ], 8 அக்தோபர் 1873 – 21 அக்தோபர் 1967ரொரு டேனிய வேதியியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் டென்மார்க்கில் உள்ள கோப்பனேகனில் பிறந்தார் 1911–1913 காலகட்டத்தில் இவரும் என்றி நோரிசு இரசலும் இணைந்து எர்ட்சுபிரங்கு-இரசல் விளக்கப்படத்தை உருவாக்கினர். ளைவர் 1913 இல் பல செபீடு மாறியல்பு விண்மீன்களிந்தொலைவுகலை புள்ளியிய்ல் இடமாறு தோற்றப்பிழைவழி மதிப்பிட்டார்.[1] இதன்வழி இவரால் என்றியேட்ட இலீவிட் கண்டறிந்த செபீடு அலைவுநேரத்துக்கும் ஒளிர்மைக்கும் இடையில் உள்ள உறவை அலவுமதிப்பீடு செய்யமுடிந்தது. இதில் இவர் எழுதும்போது ஒருபிழை செய்ய நேர்ந்துள்ளது. இதனால் விண்மீன்களின் தொலைவு பத்து மடங்கு குறுகிவிட்ட்து. இந்த உறவைப் பயன்படுத்தி இவர் மெகல்லானிக் முகிலின் தொலைவை மதிப்பிட்டார். இவர் 1919 முதல் 1946 வரை நெதர்லாந்தில் உள்ள ]] இலெய்டன் வான்கானகத்தில் பணிபுரிந்தார். அங்கு 1937 முதல் இயக்குநர்ரஆகவும் இருந்தார். ஜெர்ரார்டு குயூப்பர் இவரிடம் பட்டப்படிப்பு மாணவர்களில் ஒருவராவார். வானியலுக்கான இவரது மாபெரும் பங்களிப்பு வின்மீன்கலின் வகைபாட்டை உருவாவாக்கி, வளர்ச்சிக் கட்டங்களை ஒளிர்மை, கதிர்நிரல் வகைகளாகப் பிரித்ததாகும். எர்ட்சுபிரங்கு-இரசல் விளக்கப்படம் என வழங்கும் இதைப் விண்மீன் வகைகளையும் விண்மீன் படிமலர்ச்சியையும் விளக்கும் வகைபாட்டு அமைப்பாக தொடர்ந்து வானியலார் பயன்படுத்தி வருகின்றனர். இவர் இரு குறுங்கோல்ௐஅலையும்கன்டுபிடித்தார். இவற்றில் 1627 இவார் எனும் அமோர்வகை குறுங்கோளும் அடங்கும்.[2] இவரது மனைவியாரான என்றியேட்டா (1881–1956) டச்சு வானியலார் யாகோபசு காப்தேயன் அவர்களின் மகள் ஆவார். இவர் 1967 இல் உரோசுகில்டேவில் இறந்தார். The asteroid 1693 Hertzsprung was named in his honour.[3]
கண்டுபிடித்த குறுங்கோள்கள்
தகைமைகள்
தகவல் வாயில்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia