எஸ். டி. கே. ஜக்கையன்

சா. தி. கு. ஜக்கையன் (S. T. K. Jakkayian) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் இளங்கலை பட்டமும் மதுரை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பும் படித்துள்ளார்.[1] இவர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதியாக பணியாற்றி உள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் கம்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[2]

மேற்கோள்கள்

  1. "S.t.k.jakkaiyan(AIADMK):Constituency- CUMBUM(THENI) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2021-06-20.
  2. "Cumbum Assembly Election 2016 Latest News & Results". India.com (in ஆங்கிலம்). Retrieved 2021-06-20.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya