எஸ். நாகூர் மீரான்

எஸ். நாகூர் மீரான்
பிறப்புவடகரை, தென்காசி, (தமிழ்நாடு)
இறப்பு27 ஆகத்து 2018
தேசியம்இந்தியன்
செயற்பாட்டுக்
காலம்
1991 - 2018
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கைத்
துணை
நூர் ஜமீலா
பிள்ளைகள்உல் முபாரக், செய்யது சுலைமான்[1]

எஸ். நாகூர் மீரான் (S. Nagoor Meeran)( - 27 ஆகஸ்ட் 2018) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கடையநல்லூர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] சிறுபான்மையினர் நலத்துறை, சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் அதிமுக மாநில சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளராக இருந்தார்.[3] 2018ஆகத்து 27ஆம் நாள் காலமானார்.

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1991 கடையநல்லூர் அ.தி.மு.க 56.59 55681[4]

மேற்கோள்கள்

  1. "முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மரணம்". தினத்தந்தி. 28 ஆகத்து 2018. Retrieved 28 ஆகத்து 2018.
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2018-08-25.
  3. https://tamil.thehindu.com/tamilnadu/article24797798.ece
  4. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 309-310.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya