எஸ். வி. திருஞான சம்பந்தம்

எஸ். வி. திருஞான சம்பந்தம் (S. V. Thirugnana Sambandam)(4 ஆகத்து 1963) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தினைச் சார்ந்தவர். இளம் அறிவியல் பட்டம் பெற்ற திருஞானசம்பந்தம், 1996[1] மற்றும் 2001[2] தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ் மாநில காங்கிரசு (மூப்பனார்) கட்சி வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

  1. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  2. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  3. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya