எ. பூவராகமூர்த்தி

எ. பூவராகமூர்த்தி (A. Boovaraghamoorthy)  இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சான்றுகள்

  1. AIADMK wrests two seats
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya