ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம்
சொற்பிறப்பியல்கணக்காளர் ஜெனரல் (ஏஜி) அலுவலகம் மற்றும் அருகிலுள்ள மருத்துவ மற்றும் கிராம சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டிஎம்எஸ்) அலுவலகம் இருப்பதால் இந்த நிலையத்திற்கு ஏஜி - டிஎம்எஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. கட்டுமானம்நிலையம்இந்த நிலையத்தின் நீளம் 380 மீட்டர் ஆகும். இது சென்னை மெட்ரோவின் முதலாம் கட்டத்தில் உள்ள இரண்டு நிலையங்களில் ஒன்றாகும், மற்றொன்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ நிலையம்.[1] இந்த நிலையம் 25 மே 2018 அன்று பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.[2] ![]()
வசதிகள்AAG - DMS மெட்ரோ நிலையத்தில் கிடைக்கக்கூடிய ஏடிஎம்களின் பட்டியல் இணைப்புகள்பெருநகர போக்குவரத்துக் கழகம் (சென்னை) பேருந்து வழிகள் எண் 1 பி, 11 ஏ, 11 ஏசிடி, 11 ஜி, 11 எச், 13 பி, 18 ஏ, 18 டி, 18 இ, 18 கே, 18 ஆர், 23 சி, 23 வி, 29 என், 41 சி, 41 டி, 41 எஃப், 51 ஜே, 51 பி, 52, 52 பி, 52K, 52P, 54, 54D, 54M, 60, 60A, 60D, 60H, 88Ccut, 88K, 88R, 118A, 188, 221, 221H, A51, B18, B29NGS, D51, E18, M51R, அருகிலுள்ள டி.எம்.எஸ். நிறுத்தத்திலிருந்து.[3] நுழைவு / வெளியேறு
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia