ஏ. எம். முனிரத்தினம்

ஏ. எம். முனிரத்தினம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்என். சண்முகம்
தொகுதிசோளிங்கர்
பதவியில்
1991–1996
தொகுதிசோளிங்கர்
பதவியில்
1996–2001
பின்னவர்ஆர். வில்வநாதன்
தொகுதிசோளிங்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூலை 1955 (1955-07-04) (அகவை 69)
சோளிங்கர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதமிழ் மாநில காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்4
வாழிடம்போர்டிங்பேட்டை தெரு, சோளிங்கர்
தொழில்பேரூந்து உரிமையாளர்
சமயம்இந்து

ஏ. எம். முனிரத்தினம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1989, 1991 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் சோளிங்கர் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசின் சார்பிலும்,[1][2] 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அதே தொகுதியில் தமிழ் மாநில காங்கிரசு கட்சி சார்பிலும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1989 சோளிங்கர் இந்திய தேசிய காங்கிரசு
1991 சோளிங்கர் இந்திய தேசிய காங்கிரசு
1996 சோளிங்கர் தமிழ் மாநில காங்கிரசு 51.96[4]

மேற்கோள்கள்

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-07.
  3. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-07.
  4. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 82-83.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya