ஏ. கே. அரங்கநாதன்

ஏ. கே. அரங்கநாதன் (A. K. Aranganathan) இந்தியாவைச் சேர்ந்த ஒர் அரசியல்வாதியாவார்.  தமிழ்நாடு பதினான்காவது சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.[1]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கு. பிச்சாண்டி இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Election 2011 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Retrieved 2017-05-17.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2017-04-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya