ஐந்தொகை (கணக்கியல்)ஐந்தொகை, என்பது நியம கணக்கீட்டுவடிவமாகும்,இது ஒர் குறித்த நடப்பாண்டு ஒன்றில் வியாபாரம் ஒன்றில் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம்,செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட இறுதி விளைவுகளை தெரிவிக்கும் ஒர் கணக்கு கூற்றாகும். இதன் மூலம் ஒர் குறித்த ஆண்டின் கம்பனி ஒன்றின் நிதி நிலைமையினை அறியலாம். ஐந்தொகையின் அமைப்புகீழேதரப்பட்டது ஐந்தொகை ஒன்றின் மாதிரி வடிவமாகும்.முழுமையான அமைப்பு அல்ல. 31 டிசம்பர்,2005ல் XYZ கம்பனியின் உள்ளபடியான ஐந்தொகை சொத்து நடைமுறைச்சொத்துக்கள் தொக்கு கடன்பட்டோன் வியாபாரத்திற்கான முதலீடு காசுமீதி/கையிலுள்ள காசு வங்கிமீதி/வங்கியிலுள்ள காசு நிலையான சொத்து காணி,கட்டிடம்,தளபாடம் Other intangible fixed assets Investments in associates Deferred tax assets உரிமையாண்மை மற்றும் பொறுப்புக்கள்’’’ (මූලධනය) Capital and reserves ‘’’பங்கு மூலதனம்’’’ Capital Reserve Revaluation reserve]] Translation Reserve Retained earnings Minority interest நீண்டகாலப் பொறுப்புக்கள் வங்கிக்கடன் வழங்கப்பட்ட பிணைகள் Deferred tax liability Provisions நடைமுறை பொறுப்புக்கள் கடன்கொடுத்தோர் Current income tax liabilities குறிகியக்கால வங்கிக்கடன் Short-term provisions அட்டுறு செலவுகள் ஐந்தொகையின் கட்டமைப்பு1.1 சொத்து வங்கி மீதி 10,000 பொறுப்புக்கள் மற்றும் உரிமையாணமை பங்கு மூலதனம் 10,000 1.2 பின்பு வங்கியிலிடப்பட்ட காசு ரூபா.6000வில் கம்பணிக்காக வாகனம் வாங்கப்பட்டது இதற்கான ஐந்தொகைப்பதிவு: சொத்து வங்கி மீதி 4,000 வாகனம் 6,000 பொறுப்புக்கள் மற்றும் உரிமையாணமை பங்கு மூலதனம் 10,000 1.3 சொத்து வங்கி மீதி 4,000 வாகனம் 6,000 தொக்கு 3,000 பொறுப்புக்கள் கடன்கொடுத்தோன் 3,000 உரிமையாண்மை பங்கு மூலதனம் 10,000 மொத்த சொத்தானது பொறுப்புக்களுக்கு சமனாக இருக்கவேண்டும் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விபரம்: ‘’’சொத்து’’’ வங்கி மீதி 500 வாகனம் 6,000 தொக்கு 3,000 இயந்திரங்கள் 2,200 கடன்பட்டோர் 700 பொறுப்புக்கள்: கடன் கொடுத்தோர் 400 நீண்டகாலக்கடன் 2,000 உரிமையாண்மை: பங்கு மூலதனம் 10,000 1.4 ‘’’நிலையான சொத்து’’’ வாகனம் 6,000 இயந்திரங்கள் 2,200 ----------------------------------- மொத்தம் 8,200 நடைமுறைச்சொத்து வங்கி மீதி 500 தொக்கு 3,000 கடன்பட்டோர் 700 ----------------------------------- மொத்தம் 4,200 1.5 Sunrise Ltd டிசம்பர் 31, 2005கான ஐந்தொகை ----------------------------------- நிலையான சொத்து வாகனம் 6,000 இயந்திரங்கள் 2,200 ----------------------------------- மொத்தம் 8,200 நடைமுறைச்சொத்து வங்கி மீதி 500 தொக்கு 3,000 கடன்பட்டோர் 700 ----------------------------------- மொத்தம் 4,200 ----------------------------------- மொத்த சொத்து 12,400 நடைமுறைப்பொறுப்பு கடன்கொடுத்தோர் 400 ----------------------------------- மொத்தம் 400 நீண்டகாலப்பொறுப்பு நீண்டகால கடன்கள் 2,000 ----------------------------------- மொத்தம் 2,000 ----------------------------------- மொத்த பொறுப்பு 2,400 உரிமையாண்மைப் பங்கு பங்கு மூலதனம் 10,000 ----------------------------------- மொத்த உரிமையாண்மை 10,000 ----------------------------------- மொத்த பொறுப்புக்கள் மற்றும் உரிமையாணமை 12,400 கவனிக்க வேண்டியவைகள்:
External Links
|
Portal di Ensiklopedia Dunia