ஒண்டாரி
ஒண்டாரி / வண்டாரா / வண்டாரி (Ontari / Vantara / vantari) என்பவர்கள் இந்திய மாநிலமான ஆந்திரபிரதேசத்தில் வாழும் ஒரு சமூகமாகும்.[1] இவர்கள் காப்பு இனத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாக உள்ளனர்.[2]
சொற்பிறப்புஒண்டாரி என்ற வார்த்தைக்கு இடத்திற்கு ஏர்ப்ப பொருள் வேறுபடும். இதற்கு வலிமையான ஆண்கள் என்று பொருள்படும். இலக்கியரீதியாக ஒண்டாரி என்றால் 'தனிமை' என்றும் போரின் சூழலில் 'வீரம்' என்றும் பொருள்படும். மேலும் ஒண்டாரி என்றால் "போர்க்களத்தில் நூறு நபர்களுக்கு எதிராக தனித்து போராடும் ஒரு நபர்" இந்த ஜாதி மன்னர்களின் கீழ் பணிபுரிந்த சிறப்பு படையணியில் இருந்து உருவானது.[3] ஒண்டாரி மக்கள் 'தொர' மற்றும் 'நாயுடு' போன்ற பட்டங்களை பயன்படுத்துகின்றனர்.[4] தொழில்ஒண்டாரி ஒரு போர்க்குடி சமூகமாகும். கடந்த காலங்களில் இவர்கள் போற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர் தற்பொழுது இவர்கள் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். ஒன்டாரி மக்கள் முக்கியமாக சிறு மற்றும் குறு விவசாயிகள், பங்குதாரர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia