ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளின் பட்டியல்
ஒன்றுக்குமேற்பட்ட கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளின் பட்டியல்,சிலநேரங்களில்கண்டம் கடந்த நாடுகள்என அழைக்கப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட கண்டங்களில் பரந்துள்ள நாடுகளைப் பட்டியலிடுகிறது. ஓர் நாடு எந்த கண்டத்தில் அமைந்துள்ளது எனபதை பல்வேறு காரணிகள் பலவேறு விதமாக குறிக்கின்றன.அவை அமைந்துள்ள நிலப்பரப்பு (புவியியல்), அரசியல், பொருளியல்,பண்பாடு போன்றவையால் வரையறுக்கப்படுகின்றன. காட்டாக, உருசியாவின் வரலாறு,மக்கள் தொகை (72%),பொருளியல் செயல்பாடு, அரசியலைமைப்பு (தலைநகர்) என்று பலவகைகளில் ஐரோப்பாவுடன் இணைந்து கூறப்பட வேண்டியதாயினும் புவியியல் நோக்கில் 71% ஆசியாவில் அமைந்துள்ள காரணத்தால் அது ஆசிய நாடாகக் கருதப்படுகிறது. இந்தப் பட்டியிலில் இருவாறு பிரிக்கப்பட்டுள்ளன:
தொடர்ச்சியான எல்லைஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
எகிப்துஆசியா மற்றும் ஐரோப்பா![]() அசேர்பையான்கசகஸ்தான்உருசியாதுருக்கிவட மற்றும் தென் அமெரிக்காபனாமாதொடர்ச்சியல்லாதவைஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாஆசியா மற்றும் ஆப்பிரிக்காஆசியா மற்றும் ஓசியானியாவட அமெரிக்கா மற்றும் ஓசியானியாவட மற்றும் தென் அமெரிக்காதென் அமெரிக்க நாடுகளுக்கு சொந்தமான வட அமெரிக்க கரீபியன் தீவுகள்:
பிற எடுத்துக்காட்டுகள்அண்டார்ட்டிகா: உரிமை கோரல்கள்மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia