ஒய். வெங்கடேசுவர தீட்சிதர்

ஒய். வெங்கடேசுவர தீட்சதர்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
தொகுதிதிருவரங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 ஆகத்து 1916
பாசூர் - திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு29 சூலை 2006(2006-07-29) (அகவை 89)
திருவானைக்கோயில்
அரசியல் கட்சிஜனதா தளம்
பிள்ளைகள்வழக்குரைஞர் அமரர் ராஜகோபால்
பெற்றோர்பாசூர் பெரிய மடாதிபதி வெ.யக்ஞேஶ்வர தீக்ஷதர்
வாழிடம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
பணிபாசூர் பெரிய மடம் மடாதிபதி, அரசியல்வாதி
சமயம்பாசுபத சித்தாந்த சைவம்
இணையத்தளம்https://pasurperiyamadam.blogspot.com

ஒய் (யக்ஞேஶ்வர தீக்ஷதர்). வெங்கடேச தீட்சதர் ( Y. Venkatesa Dikshadar) என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜனதா தளம் சேர்த்த முக்கிய தலைவராக இருந்தவர். அதிமுக ஜெ. அணி சார்பாக போட்டியிட்ட கு. ப. கிருசுணன் என்பவரை தோற்கடித்து, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] திருவானைக்காவல் ஆயிரவரான மகாசைவ சோழிய பிராமணரான இவர், கொங்கு வேளாளர், நாட்டுக் கவுண்டர், அகரம் வெள்ளாஞ் செட்டியார் பலருக்குக் குலகுருவாகப் பாசூர் பெரிய மடம் மடாதிபதியாகவும் இருந்து 2006 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.[2] மேற்படி சமூகங்கள் படிப்பறிவு அடைய தமது திருச்சி தேசியக் கல்லூரியில் ஈரோடு பகுதியினரான தனது சீடர்கள் பெருமளவில் சேர்ந்து படிக்கக் காரணமாக மடாதிபதியான இவர் குடும்பம் இருந்ததால், இவரை ஈ.வே.ரா வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதனால் ஶ்ரீரங்கம் ஈ.வே.ரா சிலை இவரை வைத்தே திறக்கப்பட்டது.[1] இதற்கான கல்வெட்டும் அங்கு உள்ளது.

மேற்கோள்கள்

  1. 139 - ஸ்ரீரங்கம். தி ஹிந்து தமிழ் நாளிதழ். {{cite book}}: zero width space character in |quote= at position 1 (help)05 ஏப்ரல் 2016
  2. Pondheepankar (2009-09-01). "கொங்க குலகுருக்கள்: கொங்க குலகுருக்கள் 1B. பாசூர் பெரிய மடம்". கொங்க குலகுருக்கள். Retrieved 2023-05-19.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya