ஒற்றார் முற்றுகை

ஒற்றார் முற்றுகை
மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பின் ஒரு பகுதி
ஒற்றாரின் தொல்பொருள் களத்தின் வான்வெளிப் புகைப்படம்.
மங்கோலியர்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒற்றாரின் நகர்க் காப்பரணின் எஞ்சிய பகுதிகள்.
நாள் திசம்பர் 1219-பெப்ரவரி 1220
இடம் ஒற்றார், தற்கால கசக்கஸ்தான்
42°51′N 68°18′E / 42.85°N 68.30°E / 42.85; 68.30
மங்கோலிய வெற்றி
சண்டையிட்டவர்கள்
மங்கோலியப் பேரரசு குவாரசமியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
படைப் பிரிவுகள்
கோட்டைக் காவற்படை
பலம்
தெரியவில்லை தெரியவில்லை
இழப்புகள்
தெரியவில்லை தெரியவில்லை

ஒற்றார் முற்றுகை என்பது திசம்பர் 1220 மற்றும் பெப்ரவரி 1221க்கு இடையில் நடைபெற்ற ஒரு முற்றுகைப் போராகும். மங்கோலியர்கள் குவாரசமியப் பேரரசு மீது படையெடுத்ததன் ஒரு பகுதியாக சிர் தாரியா ஆற்றங்கரையில் அமைந்திருந்த ஒரு பெரிய வணிக நகரமான ஒற்றார் மீது இம்முற்றுகை நடைபெற்றது. இந்நகரத்தின் ஆளுநரான இனல்சுக், முந்தைய ஆண்டில் ஒரு மங்கோலிய வணிக வண்டியின் பொருட்களை பறித்துக் கொண்டார். இனல்சுக்கின் ஆட்சியாளர் ஷா இரண்டாம் முகம்மது மேலும் சினமூட்டும் செயல்களைச் செய்ததன் காரணமாக, செங்கிஸ் கான் குவாரசமியப் பேரரசு மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார்.[1]

உசாத்துணை

  1. May, Timothy (2018). "The Mongols outside Mongolia". The Mongol Empire. Edinburgh: Edinburgh University Press. pp. 60–61. ISBN 9780748642373. JSTOR 10.3366/j.ctv1kz4g68.11.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya