ஓய்

ஓய்
சுவரொட்டி
இயக்கம்பிரான்சிசு மார்க்கசு
தயாரிப்புபிரான்சிசு பாசுட்டியன்
கதைபிரான்சிசு மார்க்கசு
இசைஇசைஞானி இளையராசா
நடிப்புகீதன் பிரிட்டோ
ஈசா
ஒளிப்பதிவுயுகராச்
படத்தொகுப்புமணிகண்டன்
கலையகம்மார்க்கு சுடியோ இந்திய தனியார் நிறுவனம்
விநியோகம்சூப்பிட்டர் பிலிம்சு
வெளியீடுமார்ச் 18, 2016 (2016-03-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஓய் என்பது பிரான்சிசு மார்க்கசு எழுதி இயக்கிய ஒரு நகைச்சுவை கலந்த காதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் மார்ச்சு 18, 2016 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் பாடல்களுக்கான இசை, பின்னணி இசை ஆகியவற்றை இளையராசா செய்திருந்தார்.[1][2][3]

நடிகர்கள்

  • கீதன் பிரிட்டோ
  • ஈசா

மேற்கோள்கள்

  1. "Oyee (Oye) Tamil Movie, Wiki, Story, Review, Release Date, Trailers - Filmibeat". FilmiBeat.
  2. "Oyee". 23 January 2016.
  3. "Oyee (Music review), Tamil – Ilayaraja by Milliblog!".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya