ஓல்மியம்(III) ஆக்சலேட்டு

ஓல்மியம்(III) ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
3269-15-6 Y
InChI
  • InChI=1S/3C2H2O4.2Ho/c3*3-1(4)2(5)6;;/h3*(H,3,4)(H,5,6);;/q;;;2*+3/p-6
    Key: DYYFBWLZDJSPGO-UHFFFAOYSA-H
  • InChI=1S/3C2H2O4.2Ho.2H2O/c3*3-1(4)2(5)6;;;;/h3*(H,3,4)(H,5,6);;;2*1H2/q;;;2*+3;;/p-6
    Key: MIBITVHERFMSTH-UHFFFAOYSA-H
  • InChI=1S/3C2H2O4.2Ho.10H2O/c3*3-1(4)2(5)6;;;;;;;;;;;;/h3*(H,3,4)(H,5,6);;;10*1H2/q;;;2*+3;;;;;;;;;;/p-6
    Key: OKKLEXNPKBZYQY-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
Image
Image
  • [Ho+3].[Ho+3].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-]
  • [Ho+3].[Ho+3].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-].O.O
  • [Ho+3].[Ho+3].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-].O.O.O.O.O.O.O.O.O.O
பண்புகள்
Ho2(C2O4)3
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள் (எழுநீரேற்று)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஓல்மியம்(III) ஆக்சலேட்டு (Holmium(III) oxalate) என்பது Ho2(C2O4) 3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியத்தின் ஆக்சலேட்டு உப்பாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் நீரிலி மற்றும் நீரேற்று என இரண்டு வடிவங்களிலும் காணப்படுகிறது.

பண்புகள்

ஓல்மியம்(III) ஆக்சலேட்டு பத்துநீரேற்று சேர்மத்தை சூடுபடுத்தினால் வெப்பத்தில் சிதைந்து தொடர்புடைய இருநீரேற்று உருவாகிறது. நீரற்ற வடிவத்தைப் பெற மேலும் தொடர்ந்து சூடேற்றப்படுகிறது. வினையின் இறுதியாக ஓல்மியம்(III) ஆக்சைடு பெறப்படுகிறது.[1] இது ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து H[Ho(C2O4)2]·6H2O என்ற அறுநீரேற்றைக் கொடுக்கிறது.[2]

மேற்கோள்கள்

  1. Wendlandt, W. W. (1959). "Thermal Decomposition of Rare Earth Metal Oxalates". Analytical Chemistry 31 (3): 408–410. doi:10.1021/ac60147a024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700. 
  2. Moebius, R.; Matthes, F. (1964). "The exchange of oxalate ions for chloride ions of the oxalate hydrates of the rare earths and yttrium". Zeitschrift für Chemie 4 (6): 234–235. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya