ககரியா மாவட்டம்

ககடியா மாவட்டம்
खगडिया जिला
ககடியாமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்முங்கேர் கோட்டம்
தலைமையகம்ககடியா
பரப்பு1,485 km2 (573 sq mi)
மக்கட்தொகை1,657,599 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,115/km2 (2,890/sq mi)
படிப்பறிவு60.87 per cent
பாலின விகிதம்883
மக்களவைத்தொகுதிகள்ககடியா
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ 31, தே.நெ.107
சராசரி ஆண்டு மழைபொழிவு1182 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ககரியா மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ககரியாவில் உள்ளது.[1]

பொருளாதாரம்

2006ஆம் ஆண்டில், மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-09-26.
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. Retrieved September 27, 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

இணைப்புகள்

25°30′00″N 86°28′12″E / 25.50000°N 86.47000°E / 25.50000; 86.47000

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya