கச்சமங்கலம்

கச்சமங்கலம்
—  கிராமம்  —
கச்சமங்கலம்
அமைவிடம்: கச்சமங்கலம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°49′45″N 78°53′39″E / 10.8290385°N 78.8940844°E / 10.8290385; 78.8940844
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கச்சமங்கலம் (kachamangalam) என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள, பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[3] இது கச்சியராயன்மங்கலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஊராட்சி மன்றத் தலைவராக ரெங்கராஜ் மற்றும் துணைத்தலைவராக ஜான்பீட்டர் இருந்து வருகின்றனர்.[சான்று தேவை]

பெயர்க் காரணம்

இங்கு மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் அதனைக் கருவாடு போட்டு (அதனைக் கச்சல் என்ற சொல்லால் குறிப்பார்கள்). அதனால் கச்சல் அதிகமாக கிடைப்பதால் கச்சமங்கலம் என்ற பெயர் பெற்றுள்ளது.[மேற்கோள் தேவை]

பள்ளிகள்

  • ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி

நடுநிலைப்பள்ளி

கோயில்கள்

  • கிறிஸ்தவ மாதா கோவில்.
  • செவந்திலிங்கவிநாயகர் கோயில்.
  • வெண்ணாற்றின் வட கரையில் வேங்கடத்தான் கோயில்.
  • வெண்ணாற்றின் தென் கரையில் முனியாண்டவர் கோயில்.
  • காளியம்மன் கோவில் உள்ளது.

தொழில்கள்

  • விவாசாயம்
  • மீன்பிடி
  • பேரீச்சை பழ நிறுவனத்தில் பழக்கொட்டை எடுப்பது.

அருகாமையில் உள்ள சிற்றூர்கள்

  • . மேகளத்தூர்
  • மாரநேரி
  • இளங்காடு
  • ஒரத்தூர்
  • பாதிரக்குடி
  • செய்யாமங்கலம்
  • அகரப்பேட்டை
  • தொண்டமான்பட்டி

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2013-01-30.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya