கடோற்கஜன், குப்த வம்சம்

கடோற்கஜன்
2-வது குப்தப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி பி 280 – 319
முன்னையவர்ஸ்ரீகுப்தர்
பின்னையவர்முதலாம் சந்திரகுப்தர்
குழந்தைகளின்
பெயர்கள்
முதலாம் சந்திரகுப்தர்
அரசமரபுகுப்த வம்சம்
தந்தைஸ்ரீகுப்தர்

கடோற்கஜன் (Ghatotkacha) (ஆட்சிக் காலம்: கி பி 280 - 319) வட இந்தியாவில், இவரது மகன் முதலாம் சந்திரகுப்தர் குப்தப் பேரரசை நிறுவுவதற்கு முன்னோடியாக இருந்தவர்.[1] இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகக் குறைவாக கிடைத்துள்ளது.

மேற்கோள்கள்

  1. Mookerji, Radhakumud (2007) [1973]. The Gupta Empire (5th ed.). Delhi: Motilal Banarsidass. p. 11. ISBN 81-208-0440-6.
அரச பட்டங்கள்
முன்னர் குப்த ஆட்சியாளர்
ஆட்சிக் காலம்: கி பி 280–319
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya