கண்ணாடி விரியன்
கண்ணாடி விரியன் (ⓘ) (Russel's Viper, Daboia russelii) என்பது நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும், தென்கிழக்காசியா, சீனாவின் தெற்குப் பகுதி, தாய்வான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன[1]. இது பெரும் நான்கு எனப்படும் நான்கு பாம்புகளில் ஒன்று. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய இவை நான்கே காரணம்[2]. கண்ணாடி விரியனுக்கு எட்டடி விரியன் (இப்பாம்பு கடித்தவுடன் எட்டடி எடுத்து வைப்பதற்குள் கடிபட்டவர் இறந்துவிடுவார் என்று அன்று இருந்த நம்பிக்கையை இப்பெயர் காட்டுகிறது), ரத்த விரியன் (இப்பாம்பு கடித்த இடத்தில் மிகுதியாக இரத்தம் வெளியேறும் என்று அக்காலத்திய நம்பிக்கையில் இருந்து வந்தது), கழுதை விரியன் (மந்தமாக இருப்பதால்).[3] உடல் தோற்றம்![]()
நிறம் மற்றும் குறிகள்
நச்சுவிரியன் பாம்பின் நச்சு குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர். இது மிகவும் கொடிய விஷம் ஆகும். ஆறு மணி நேரத்தில் உயிரிழக்க நேரிடும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia