கண்ணே கனிமொழியே

கண்ணே கனி மொழியே
இயக்கம்டி. எம். திருமலை சாமி நாடார்
தயாரிப்புநஞ்சை பி. பெரியசாமி
ஸ்ரீ அம்பாரவதி சினி கிரியேஷன்ஸ்
இசைஞானமுத்து
நடிப்புசிவசங்கர்
லக்ஸ்மி ஸ்ரீ
வெளியீடுசூன் 22, 1979
நீளம்3531 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணே கனி மொழியே (Kanne Kanimozhiye) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. எம். திருமலை சாமி நாடார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசங்கர், லக்ஸ்மி ஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya