கண்மணி (திரைப்படம்)

கண்மணி
இயக்கம்ஆர். கே. செல்வமணி
தயாரிப்புடி. எஸ். சேதுராஜன்
இசைஇளையராஜா
நடிப்புபிரசாந்த்
ஜெய்சங்கர்
மோகினி
மன்சூர் அலிகான்
தியாகு
லட்சுமி
சுஜாதா
ஒளிப்பதிவுரவியாதவ்
படத்தொகுப்புவி. உதயசங்கர்
வெளியீடுசூலை 31, 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்மணி (Kanmani) (ஒலிப்பு) இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரசாந்த், மோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 31-சூலை-1994.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Article title
  2. "New Straits Times - Google News Archive Search".
  3. "INDOlink Film Review: Kanmani". www.indolink.com. Archived from the original on 7 June 1997. Retrieved 12 January 2022.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kanmani பரணிடப்பட்டது 2012-12-11 at Archive.today
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya