கதுவா தொடருந்து நிலையம்

தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கதுவா, கதுவா மாவட்டம் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி), 184102
இந்தியா
ஆள்கூறுகள்32°23′53″N 75°33′03″E / 32.3981°N 75.5507°E / 32.3981; 75.5507
ஏற்றம்393 மீட்டர்
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு இரயில்வே
தடங்கள்ஜலந்தர்-ஜம்மு இருப்புப்பாதை
நடைமேடை2
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on ground)
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுKTHU
மண்டலம்(கள்) வடக்கு இரயில்வே
கோட்டம்(கள்) ஃபிரோஸ்பூர்
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
ஜம்மு காஷ்மீர் இல் அமைவிடம்
கதுவா (இந்தியா)


கதுவா தொடருந்து நிலையம் (Kathua railway station) (நிலையக் குறியீடு: KTHU), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ஜம்மு பகுதியில் உள்ள கதுவா மாவட்டத்தின் தலைமையிடமான் கதுவா நகரத்தில் உள்ளது. இது ஜம்மு தாவி தொடருந்து நிலையத்திலிருந்து தென்கிழக்கே 77.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முற்றிலும் மின்மயமாக்கபட்ட ஜலந்தர்-ஜம்மு இருப்புப்பாதையில் கதுவா தொடருந்து நிலையம் உள்ளது.

கதுவா தொடருந்து நிலையத்தில் நாள்தோறும் 54 தொடருந்துகள் நின்று செல்கிறது.[1][2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Trains name & Nos passing via Kathua Kathua Train Station
  2. "Indian Railways : Kathua Station, All Trains Passing through Kathua Railway Station, KTHU Station All Trains Schedule". indianrailways.info. Retrieved 2016-04-20.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya