கன்னவரம் சட்டமன்றத் தொகுதி (தனி)

கன்னவரம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 165 ஆகும். இது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 19 தொகுதிகளில் ஒன்று. இது அமலாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

இத்தொகுதியில் பி. கன்னவரம், அம்பாஜிபேட்டை, ஐனவில்லி ஆகிய மண்டலங்களும், மாமிடிகுதுர் மண்டலத்தில் உள்ள பெதபட்டினம்லங்கா, அப்பனபல்லி, பொத்சகுரு தொட்டவரம், பாசர்லபூடி, நகரம், மொகலிகுதுரு, மாகனபாலம், லூடுகுரு, பாசர்லபூடிலங்கா, அதுரு ஆகிய ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

சான்றுகள்

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-19.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya