கரிமா சௌதரி

கரிமா சௌதரி
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
பிறப்புஏப்ரல் 2, 1990 (1990-04-02) (அகவை 35)
மீரட், இந்தியா
வசிப்பிடம்மீரட், இந்தியா
எடை62 kg (137 lb)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுயூடோ
பயிற்றுவித்ததுஜே. ஜி. சர்மா, ஏ. சி. சக்சேனா
10 ஆகத்து 2012 இற்றைப்படுத்தியது.

கரிமா சௌதரி (Hindi: गरिमा चौधरी, ஆங்கிலம்: Garima Chaudhary) (பிறப்பு: ஏப்பிரல் 2, 1990 மீரட்) ஓர் இந்திய யூடோ வீராங்கனை ஆவார். இவர் இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் மகளிர் 63 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றதன் மூலம், அப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஒரே யூடோ வீராங்கனை ஆனார்.[1][2]

மேற்கோள்கள்

  1. Indo-Asian News Service (31 July 2012). "Olympics 2012: India's sole judoka knocked out". Daily News and Analysis. http://www.dnaindia.com/sport/report_olympics-2012-india-s-sole-judoka-knocked-out_1722322. பார்த்த நாள்: 12 August 2012. 
  2. "Garima Chaudhary - Judo - Olympic Athlete". London Organising Committee of the Olympic and Paralympic Games. Archived from the original on 7 ஜனவரி 2019. Retrieved 12 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya