கருந்தலை சிலம்பன்

கருந்தலை சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
துமேடியா
இனம்:
து. அட்ரிசெப்சு
இருசொற் பெயரீடு
துமேடியா அட்ரிசெப்சு
(ஜெர்டன், 1839)
வேறு பெயர்கள்
  • அல்சிப்பே அட்ரிசெப்சு
  • ரோபோசிச்லா அட்ரிசெப்சு

கருந்தலை சிலம்பன் (Dark-fronted babbler) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இலங்கையின் காடுகளில் காணப்படும் ஒரு பழைய உலக சிலம்பன் ஆகும். இது கருமையான உச்சந்தலை, வெண்மையான அடிப்பகுதி, வெளிர் மஞ்சள் விழிப்படலம் கொண்ட சிறிய கரும்பழுப்பு நிறப் பறவையாகும். இவை காடுகளின் அடிவாரத்தில் கூட்டமாக உணவு தேடுகின்றன. இடைவிடாது ஒலி எழுப்புகின்றன. மேலும் தொந்தரவுக்கு உள்ளாகும்போது எச்சரிக்கை ஒலிமை எழுப்புகின்றன.

இதில் நான்கு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • து. அ. அட்ரிசெப்சு (ஜெர்டன், 1839) - மேற்கு முதல் தென் இந்தியா வரை
  • து. அ. போர்டில்லோனி (ஹ்யூம், 1876) - தென்மேற்கு முதல் தென் இந்தியா வரை
  • து. அ. சிக்கேடா (விஸ்லர், 1941) - வடக்கு, கிழக்கு இலங்கை
  • து. அ. நைக்ரிப்ரான்சு (பிளைத், 1849) - தென்மேற்கு இலங்கை

காட்சியகம்

மேற்கோள்கள்

  1. BirdLife International (2016). "Dumetia atriceps". IUCN Red List of Threatened Species 2016: e.T22716289A94489395. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716289A94489395.en. https://www.iucnredlist.org/species/22716289/94489395. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Babblers & fulvettas". IOC World Bird List Version 12.2. International Ornithologists' Union. August 2022. Retrieved 24 September 2022.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya