கருவூலம் மற்றும் கணக்குத்துறை, தமிழ்நாடுகருவூலம் (treasury) என்பது நிதி மற்றும் வரிவிதிப்பு தொடர்புடைய அரசுத்துறையையோ விலையுயர்ந்த பொருட்களையும் (தங்கம், வைரம் போன்றவை) நாணயத்தையும் சேமித்து வைக்கும் இடமாகும். கருவூலத்தின் தலைவர் கருவூலநாயகம் (treasurer) எனப்படுகின்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலராக இல்லாத நிலையில் இவருக்கு கருவூலத்தின் செல்வத்தை ஆளும் உரிமை இல்லாதிருக்கும். தமிழ்நாட்டில் அனைத்துக் கருவூலங்களும் வருமானத்துறையின் கீழ் இயங்கி வந்தன. 1954ஆம் ஆண்டில் கருவூலங்கள், தணிக்கைப் பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நிதித் துறையின் கீழாக சென்னையில் ஊதியக் கணக்கு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. 1962ஆம் ஆண்டில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை உருவானது.[1] அமைப்புசென்னையைத் தலைமையிடமாகக் கொண்டியங்கும் கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் அலுவலகத்தின் கீழ் தற்போது கீழ்வரும் அலுவலகங்கள் உள்ளன[1] :-
மேற்சான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia