கலிங்கா விளையாட்டரங்கத்தின் வான்பரப்புக் காட்சி, 2017
கலிங்கா விளையாட்டரங்கில் ஓட்டப் பந்தயத்தின் பாதை
கலிங்கா விளையாட்டரங்கம் (Kalinga Stadium ), இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வர் நகரத்தில் 1978ஆம் ஆண்டு முதல் செயல்படும் விளையாட்டரங்கம் ஆகும். இதன் மொத்த பார்வையாளர்கள் இருக்கை 15,000 ஆகும். இந்த விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்டம் , தடகள விளையாட்டு , கால்பந்தாட்டம் , டென்னிசு , டேபிள் டென்னிசு , கூடைப்பந்தாட்டம் , கைப்பந்தாட்டம் , நீச்சல் போட்டி போன்ற விளையாட்டுக்கள் நடத்த வசதிகள் உள்ளது.[ 4] [ 5] [ 6] இந்த விளையாட்டரங்கில் ஓட்டப் பந்தயப் போட்டிகளுக்காக எட்டு தட வரிசைகள் கொண்ட செயற்கை இழை ஒடுபாதை கொண்டுள்ளது.[ 7]
பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள்
இவ்விளையாட்டரங்கில் நடைபெற்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் வருமாறு:
நிகழ்வு
ஆண்டு
போட்டி அமைப்பு
நாள்
ஆசியான் தடகளப் போட்டிகள்
2017 ஆசியான் தடகளப் போட்டிகள்
இந்திய தடகள கூட்டமைப்பு
5–9 சூலை 2017
நிகழ்வு
ஆண்டு
அமைப்பாளர்
நாள்
2019 மகளிர் தங்கக் கோப்பை (இந்தியா)
2019
அனைத்திந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு ஒடிசா கால் பந்தாட்டச் சங்கம்
9–15 பிப்ரவரி 2019
2022 தெற்காசியா கால் பந்தாட்ட போட்டிகள்
2022
அனைத்திந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு ஒடிசா கால் பந்தாட்டச் சங்கம்
25 சூலை – 5 ஆகஸ்டு 2022
உலகக் கோப்பை இளையோர் கால் பந்தாட்டம்
2022 உலகக் கோப்பை மகளிர் (இளையோர்) கால் பந்தாட்டம்
அனைத்திந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு ஒடிசா கால் பந்தாட்டச் சங்கம்
11–30 அக்டோபர் 2022
சர்வதேச வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் 2020 கோப்பை, கலிங்கா விளையாட்டரங்கம்
நிகழ்வு
ஆண்டு
அமைப்பாளர்
நாள்
வளைதடிப் பந்தாட்ட சாம்பியன் கோப்பை
2022 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்
ஹாக்கி இந்தியா
6–14 டிசம்பர் 2014
ஆடவர் வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் உலக லீக்
2016–17 ஆடவர் வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் உலக லீக் போட்டிகள்
ஹாக்கி இந்தியா
1–10 டிசம்பர் 2017
உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்
2018 உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்
ஹாக்கி இந்தியா
28 நவம்பர் – 16 டிசம்பர் 2018
2019 ஒலிம்பிக் தகுதிக்கான மகளிர் வளைதடிப் பந்தாட்டம்
2019
ஹாக்கி இந்தியா
1–2 நவம்பர் 2019
2019 ஒலிம்பிக் தகுதிக்கான ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்
2019
ஹாக்கி இந்தியா
1–2 நவம்பர் 2019
வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் ஆடவர் புரோ லீக்
2020–21 வளைப்பந்தாட்ட கூட்டமைப்பின் ஆடவர் புரோ லீக் போட்டிகள்
ஹாக்கி இந்தியா
18 January – 24 May 2020
உலகக் கோப்பை ஆடவர் (இளையோர்) வளைதடிப் பந்தாட்டம்
2021 உலகக் கோப்பை ஆடவர் (இளையோர்) வளைப்பந்தாட்டம்
ஹாக்கி இந்தியா
24 நவம்பர் – 5 டிசம்பர் 2021
உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்
2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்
ஹாக்கி இந்தியா
சனவரி 13 – 29
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்