கல்யாணி (திரைப்படம்)

கல்யாணி
இயக்கம்ஆச்சார்யா-மஸ்தான்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்
இசைஎஸ். தட்சிணாமூர்த்தி
ஜி. ராமனாதன்
நடிப்புநம்பியார்
எம். ஜி. சக்கரபாணி
கே. வி. ஸ்ரீநிவாசன்
ஏ. கருணாநிதி
டி. பாலசுப்பிரமணியம்
பி. எஸ். சரோஜா
எம். சரோஜா
பி. எஸ். ஞானம்
ஜி. சகுந்தலா
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுசூன் 21, 1952
நீளம்14700 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கல்யாணி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆசார்யா-மஸ்தான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நம்பியார், எம். ஜி. சக்கரபாணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

உசாத்துணை

  1. கை, ராண்டார் (27-02-2009). "Kalyani 1952". தி இந்து (in ஆங்கிலம்). Retrieved 05-07-2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya