கல்லீரல் அழற்சித் தீநுண்மி சி (எப்பாட்டிட்டிசு சி (hepatitis C virus, HCV))[2] என்பது மிகச் சிறிய (55–65 நானோமீட்டர்) அளவுள்ள, படலம் சூழ்ந்த, நேரடி நேர்மாற்றமடையவல்ல ஒற்றை இழை ஆர்.என்.ஏ வகை பிளேவிவிரிடீ (பிளேவி தீநுண்மிக் குடும்ப) தீநுண்மி. இத் தீநுண்மி மாந்தர்களில் கல்லீரல் அழற்சி வகை சி என்னும் இரத்த நோயையும் கல்லீரல் புற்றுநோயையையும்இலிம்போமா போன்ற நோய்களை உண்டாக்குகின்றது[3][4].
கட்டமைப்பு
கல்லீரல் அழற்சித் தீநுண்மி சி -யின் கட்டமைப்பின் எளிய படம்.
கல்லீரல் அழற்சித் தீநுண்மி சி 55-65 நானோமீட்டர் விட்டமுள்ள நுண்துகள். இதனை கொழுப்புப்புரத (lipid) சூழ்ந்திருக்கும்.[5][6] E1, E2 என்னும் இரண்டு தீநுண்மிசூழ் கிளைக்கோப்புரதப் படலஙள் கொழுப்புரதப் படலத்துள் புதைந்துள்ளன[7] They take part in viral attachment and entry into the cell.[5] Within the envelope is an icosahedral core that is 33 to 40 nm in diameter.[6] Inside the core is the RNA material of the virus.[5]
↑ 5.05.15.2Dubuisson, Jean; Cosset, François-Loïc (2014). "Virology and cell biology of the hepatitis C virus life cycle – An update". Journal of Hepatology61 (1): S3–S13. doi:10.1016/j.jhep.2014.06.031. பப்மெட்:25443344.
↑ 6.06.1Kaito, Masahiko; Ishida, Satoshi; Tanaka, Hideaki; Horiike, Shinichiro; Fujita, Naoki; Adachi, Yukihiko; Kohara, Michinori; Konishi, Masayoshi et al. (June 2006). "Morphology of hepatitis C and hepatitis B virus particles as detected by immunogold electron microscopy" (in en). Medical Molecular Morphology39 (2): 63–71. doi:10.1007/s00795-006-0317-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:1860-1480. பப்மெட்:16821143.