களிமண்

களிமண் ஒருவகையான மண் வகையாகும். பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்த மண் பானை போன்ற மட்பாண்டங்கள், பொம்மைகள், செங்கல் போன்றவை செய்ய பயன்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே களிமண் பயன்படுத்தப்பட்டு வருகிறது, பண்டை நாகரிகம் இருந்த இடங்களில் நடந்த பல அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த ஓடுகள், முதுமக்கள் தாழிகள் போன்ற பலவும் களிமண்ணால் செய்யப்பட்டவையே.[1]

மேற்கோள்கள்

  1. "British Library". www.bl.uk. Archived from the original on 12 September 2022. Retrieved 2023-05-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya