கவிநிலவு தர்மராஜ்

கவிநிலவு தர்மராஜ்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்அ. கணேசமூர்த்தி
பின்னவர்சுப்புலட்சுமி ஜெகதீசன்
தொகுதிமொடக்குறிச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1951-05-05)5 மே 1951
திருச்சி 11 திசம்பர் 2006(2006-12-11) (அகவை 55)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்பேராசிரியர்

கவிநிலவு தர்மராஜ் (Kavinilavu Dharmaraj) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். ஈரோடு மாவட்டத்தினைச் சார்ந்த இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இவர், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]. [2] இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். உடல்நலக் குறைவால் திசம்பர் மாதம் 11ஆம் நாள் 2006ஆம் ஆண்டு ஈரோட்டில் காலமானார்.[3]

மேற்கோள்கள்

  1. "🗳️ Kavinilavu Dharmaraj, Modakurichi Assembly Elections 1991 LIVE Results".
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 99-100.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. Staff (2006-12-12). "Former AIADMK MLA Kavinilavu Dharmaraj passes away". www.oneindia.com (in ஆங்கிலம்). Retrieved 2022-03-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya