கவுண்டம்பாளையம் சாந்திதுர்க்கா பரமேஸ்வரி கோயில்

அருள்மிகு சாந்திதுர்க்கா பரமேஸ்வரி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:சீனிவாசா நகர், கோயம்புத்தூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கவுண்டம்பாளையம்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
தாயார்:சாந்திதுர்க்கா பரமேஸ்வரி
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி விழா, மஹாசிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கவுண்டம்பாளையம் சாந்திதுர்க்கா பரமேஸ்வரி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சாந்திதுர்க்கா பரமேஸ்வரி சன்னதியும், ஐயப்பன், சிவன், விநாயகர், பைரவர், அனுமன், முருகன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் நவராத்திரி விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் மஹாசிவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya