காக்கசஸ் மலைத்தொடர்

காக்கசஸ் மலைத்தொடர்
காக்கசஸ் மலைகள்
உயர்ந்த புள்ளி
உச்சிஎல்பிரஸ் மலை
உயரம்5,642 m (18,510 அடி)
பட்டியல்கள்
பரிமாணங்கள்
நீளம்1,100 km (680 mi)
அகலம்160 km (99 mi)
புவியியல்
இடவிளக்க வரைபடம்
நாடுகள்ரசியா, ஜோர்ஜியா, ஆர்மீனியா, அசர்பைஜான், துருக்கி and ஈரான்

காக்கசஸ் மலைத்தொடர் ஐரோவாசியாவில் கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் நடுவில் அமைந்த மலைத்தொடர்.

காக்கசஸ் மலைத்தொடரில் இரண்டு பிரிவுகள் உள்ளன. பெரும் காக்கசஸ் மலைத்தொடர், கருங்கடலின் வடகிழக்கு எல்லையில் சோச்சியிலிருந்து பாகு அருகில் காஸ்பியன் கடலோரம் வரை நீட்டுகிறது. இதற்கு 100 கி.மீ. தெற்கில் சிறிய காக்கசஸ் மலைத்தொடர் அமைந்திருக்கிறது. காக்கசஸ் தொடரின் மிக உயரமான மலை, ரசியாவில் அமைந்த எல்பிரஸ் மலை, 5,642 மீ உயரம் அடையும்.

காக்கசஸ் மலைத்தொடர் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் எல்லையாக அறியப்படுகிறது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya