சூலை 12, 1976; 49 ஆண்டுகள் முன்னர் (1976-07-12) (பிரைசு மன்றம் என அறியப்பட்டது) [சான் டியேகோ], கலிபோர்னியா, அமெரிக்கா செப்டம்பர் 15, 1983; 41 ஆண்டுகள் முன்னர் (1983-09-15) (காசுட்கோ என அறியப்பட்டது) சியாட்டில், Washington, அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதி
கனடா, மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான், தென் கொரியா, தைவான், அவுத்திரேலியா, எசுப்பானியா, லெபனான்
காசுட்கோ மொத்த விற்பனை நிறுவனம் உறுப்பினருக்கு மட்டுமே பொருட்களை விற்கும் அமெரிக்க கிடங்கு மன்றம் ஆகும். 2015 காலம் வரை அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய உறுப்பினர்-மட்டுமே வகை கிடங்கு மன்றம் ஆகும்[3] உலகளவிலான இரண்டாவது மிகப்பெரிய சில்லரை விற்பனையாளர். (வால்மார்ட் நிறுவனம் முதலாவது).[4]
காசுட்கோவின் உலகளாவிய தலைமையகம் இச்சாகுவா , வாசிங்டன் என்னுமிடத்தில் உள்ளது. இந் நிறுவனத்தின் முதல் கிடங்கு மன்றம் (கடை) 1983 இல் சியாட்டில் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. பல நிறுவனங்களை தன்னுடன் சேர்த்த நடவடிக்கை மூலமாக , கோசுட்கோவின் ஒட்டுமொத்த வரலாறு 1976 ஆண்டில் இருந்து ஆரம்பமாகிறது. இதன் முன்னால் போட்டியாளர் விலை மன்றம் 1976இலேயே சான் டியேகோ, கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.
விலை மன்றமும் சில்லரை வணிகத்தில் கிடங்கு கருத்து பிறந்த தோன்றிய விதமும்
காசுட்கோவின் முழு வரலாறு சல் பிரைசு மற்றும் அவரின் மகன் ராபர்ட் பிரைசு மன்றம் என்ற முதல் கிடங்கை 1976 யூலை 12 அன்று மோரினா புளேவார்டு சான் டியாகோ கலிபோர்னியாலில் ஆரம்பிப்பத்ததில் இருந்து தொடங்குகிறது. பிரைசு குடும்பம் பிரைசு மன்றத்தின் முதல் கிடங்கை வானூர்திகளை நிறுத்த பயன்படுத்தப்படும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது [8][9] இவ்விடம் முன்னர் ஓவர்டு அக்சு என்றுக்கு சொந்தமாக இருந்தது. அந்த கிடங்கு, இப்போது அறியப்பட்ட காசுட்கோ கிடங்கு #401 என அறியப்படுகிறது இது இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
காசுட்கோவின் தொடக்கம்
காசுட்கோ தன் முதல் கிடங்கை சியாட்டில், வாஷிங்டன், -லில் செப்டம்பர் 15, 1983,[8] அன்று சேம்சு சினெகல், செப்ரி எச் பிரோட்மேன் என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. .[10] சினகெல் பிரைசுசின் பிரைசு மன்றத்திலும் பெட்மார்ட் என்பவற்றிலும் பிரோட்மேன் என்ற பழைய சியாட்டிலின் வழக்கறினரும் சில்லரை வணிக குடும்பத்தை சேர்ந்தவருக்கும் மொத்த விற்பனையாளராக தன் பணிகளை ஆரம்பித்தார்.
"பிரைசு-காசுட்கோ" இணைப்பு
பிரைசு வால்மார்டின் முதலாளி சாம் வால்ட்டனின் சாம் மன்றத்துடன் இணைய மறுத்த பின்பு 1993 ஆம் ஆண்டில், காசுட்கோவும் விலை மன்றமும் இணைவதற்கு ஒப்புக் கொண்டன.[11] . காசுட்கோவினது வணிக மாதிரியும் அதன் அளவும் பிரைசு மன்றத்தினுடையதை போலவே இருந்ததும் ஒரு சிறப்பு காரணமாகும் [9] . இணைந்த நிறுவனம் பிரைசுகாசுட்கோ என அழைக்கப்பட்டது. எந்த கடை உறுப்பினரும் இப்புதிய கிடங்கு கடையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். பிரைசுகாசுட்கோ 206 இடங்களில் இருந்தததுடன் $16 மில்லியன் அளவுக்கு ஆண்டு விற்பனையை கொண்டிருந்தது[8] பிரைசு காசுட்கோ தொடக்கத்தில் இரு நிறுவன செயலாளர்களாலும் நிருவகிக்கப்பட்டது. 1994இல் பிரைசு சகோதரர்கள் விலகி பிரைசு எண்டர்பிரைசசு என்பதை ஆரம்பித்தார்கள்.[9][12] . இப்போதுள்ள நிறுவனம் பிரைசுகாசுட்கோவுடன் தொடர்பில்லாதது[13]
1997 ஆம் ஆண்டில், நிறுவனம் தன் பெயரை காசுட்கோ மொத்த விற்பனை கழகம் என்றும் அனைத்து மீதமுள்ள விலை மன்றம் இடங்களை காசுட்கோ என்றும் மாற்றி விட்டது.[8][9]
இடங்கள்
As of நவம்பர் 20, 2016[update], கால அளவில் கோசுட்கோவில் 723 கிடங்குகள், உலகம் முழுவதும் உள்ளன[5]
506 கிடங்குகள் 44 அமெரிக்க மாநிலத்திலும் மற்றும் போர்ட்ட ரிக்கோவிலும் உள்ளன.
கனடாவிலுள்ள 9 மாகாணங்களில் 94 இடங்களில் காசுட்கோ உள்ளது. 2014இல்வ இதன் மொத்த வருவாய் $17 பில்லியனுக்கும் அதிகம்,[14]
36 மாநிலங்களுடைய மெக்சிக்கோவில் 8 மாநிலங்களில் கோசுட்கோ உள்ளது
28 இடங்களில் ஐக்கிய ராஜ்யத்திலும்
25 இடங்களில் சப்பானிலும்
12 இடங்களில் தென் கொரியாவிலும்
12 இடங்களில் தைவானிலும்
8 இடங்களில் ஆவுத்திரேலியாவிலும்
2 இடங்களில் எசுப்பானியாலும் உள்ளது{{தகவல்பெட்டி நிறுவனம்|name=காசுட்கோ வோல்சேல்|logo=File:Costco Wholesale.svg|type=Public|predecessor=Price Club|Predecessor=Price Club|foundation=சூலை 12, 1976; 49 ஆண்டுகள் முன்னர் (1976-07-12) (as Price Club) சான் டியேகோ, கலிபோர்னியா, U.S. செப்டம்பர் 15, 1983; 41 ஆண்டுகள் முன்னர் (1983-09-15) (as Costco) சியாட்டில், Washington, U.S.|area_served=United States, Canada, Mexico, United Kingdom, Japan, South Korea, Taiwan, Australia, Spain, Lebanon|key_people=Jeffrey Brotman (Chairman) James Sinegal (Founder) W. Craig Jelinek (President and CEO)|industry=Retail|services=
அமெரிக்காவில், காசுட்கோவுக்கு உள்ள போட்டியாளர்கள் சாம் மன்றம் (Sam Club) , பிசே மன்றம் (BJ's Club) போன்ற உறுப்பினர் மட்டும் பொருட்கள் வாங்கலாம் என்ற மன்றங்கள் ஆகும் .[15] காசுட்கோவில் 174,000 முழு மற்றும் பகுதி நேர ஊழியர்கள் பணிபுரிகின்றனர் .[2] 2016இல் காசுட்கோவில் இருந்தது 85 மில்லியன் உறுப்பினர்கள்.[16]
காசுட்கோ தான் பூச்சியத்திலிருந்து $3 பில்லியன் விற்பனையை ஆறு ஆண்டுகளில் எட்டிய முதல் நிறுவனம் ஆகும்.[8] ஆகத்து 31, 2012 உடன் முடிந்த நிதியாண்டில், நிறுவனத்தின் விற்பனை ஆனது $97.062 பில்லியன், $1.709 பில்லியன் நிகர லாபம்.[2] காசுட்கோ 18, 2015 அன்று பார்ச்சூன் 500.[17] என்று இடம் பெற்றது. ACSI (அமெரிக்க வாடிக்கையாளர் மனநிறைவு குறியீட்டு) என்ற காசுட்கோ சிறப்பு சில்லறை விற்பனை துறையில் முதலாவது என்றும் இதன் மதிப்பெண் 2014இல் 84 என்றது [18]