காஞ்சரம்பேட்டை

காஞ்சரம்பேட்டை
காஞ்சரம்பேட்டை is located in தமிழ்நாடு
காஞ்சரம்பேட்டை
காஞ்சரம்பேட்டை
காஞ்சரம்பேட்டை, மதுரை மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°02′55″N 78°09′58″E / 10.0485°N 78.1660°E / 10.0485; 78.1660
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
ஏற்றம்
200.44 m (657.61 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625014
புறநகர்ப் பகுதிகள்அ. வலையபட்டி, நாயக்கன்பட்டி, அழகர்கோவில், மஞ்சம்பட்டி
மக்களவைத் தொகுதிமதுரை
சட்டமன்றத் தொகுதிமதுரை கிழக்கு

காஞ்சரம்பேட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் பெரியபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 200.44 மீ. உயரத்தில், (10°02′55″N 78°09′58″E / 10.0485°N 78.1660°E / 10.0485; 78.1660) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு காஞ்சரம்பேட்டை அமையப் பெற்றுள்ளது.

காஞ்சரம்பேட்டை is located in தமிழ்நாடு
காஞ்சரம்பேட்டை
காஞ்சரம்பேட்டை
காஞ்சரம்பேட்டை (தமிழ்நாடு)

சமயம்

இந்துக் கோயில்

மாமுண்டி ஐயனார் கோயில் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று காஞ்சரம்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[2]

அரசியல்

காஞ்சரம்பேட்டை பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[3]

மேற்கோள்கள்

  1. "Kancharampettai Pin Code - 625014, All Post Office Areas PIN Codes, Search madurai Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-30.
  2. "Arulmigu Mamundi Ayyanar Temple, Kancharampettai - 625014, Madurai District [TM032721].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-30.
  3. "Kanjarampatti Locality". www.onefivenine.com. Retrieved 2025-01-30.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya