காட்டனூர், நரிக்குடி ஒன்றியம்

காட்டனூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விருதுநகர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

காட்டனூர் (Kattanur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான விருதுநகரில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 515 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்

  1. "Kattanur Village , Narikudi Block , Virudhunagar District". www.onefivenine.com. Retrieved 2022-07-30.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya